Monday, July 21, 2008

இனி மேல் தமிழில்தான் பதிவு செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன்.சமீபத்தில் படித்த டுபுக்கு.blogspot.காம் மிகவும் நன்றாக இருக்கிறது.என்னமாய் எழுதுகிறார். பக்கத்தில் உட்கார்ந்து கதை கேக்கிற மாதிரி இருக்கிறது. கலக்கல்னு இதைத்தான் சொல்றதா !
நண்பர்களுக்கு recommend செய்திருக்கிறேன்.

beauty

beauty
what a beauty !!!

help me to add tamizh sites

help me to add tamizh sites